Tag: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

அமெரிக்க ஜனாதிபதி பதவியை குறிவைக்கும் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்

2028 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கன்னா போட்டியிடக்கூடும் எனத் தகவல். அவருக்கு ஆதரவாக Run Ro இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.