வெளிநாட்டுத் தம்பதிகளின் விருப்பப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இத்தீவில், 2018 கோடைக்காலத்தில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர்.