Tag: அதிக வெப்பம்

நாடளாவிய ரீதியில் 19 மாவட்டங்களில் இன்று அதிக வெப்பம்

வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகள் மற்றும் முதியோர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதிக வெப்பம் இருந்தாலும், பல மாவட்டங்களில் கடும் மழை

வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிக வெப்பம்; பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

அதிக வெப்பமான காலநிலை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.