"நாங்கள் மோதலை விரும்பவில்லை. ஆனால், எங்கள் மீது நடத்தப்படும் எந்தவோர் ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுப்போம்" என்று சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து இன்று ஈரானின் பல்வேறு பகுதிகளில் போர் விமானங்கள் மூலம் கடுமையான தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதலால் ஈரானின் பல நகரங்களில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பெரும் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
உக்ரைனில் ரஷ்ய படைகள் அடுத்தடுத்து நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர்.