- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: வாக்குமூலம்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான ஹிஸ்புல்லா MP

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, தனது சொத்துகள் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (13) காலை இலங்கை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் CID வாக்குமூலம் பதிவு

கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்குச் சென்றுள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், அங்கு வைத்தே இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.