லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி சட்டவிரோதமாக புறப்பட்ட அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 4 பச்சிளம் குழந்தைகள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர்.