சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கருவி, நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. 'பிரிக்ஸ்' மாநாட்டுக்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கிருந்து அக்காட்சியை பார்த்தார்.
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.