விரைந்து செயற்பட்ட மாலைத்தீவு பொலிஸார், இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் மேற்படி பெண்ணை விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர்.