Tag: புலமைப்பரிசில்

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியானது

தரம் 5 மாணவர்களுக்கான புலமைபரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

புலமைப்பரிசில் மாணவர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

2024 பெப்ரவரி 13 முதல் 29 வரை இணையத்தள முறை மூலம் இந்த மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு கூறியுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு

மாணவ, மாணவிகளின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய நிலையில்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். 

உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில் - நாளை வரை விண்ணப்பிக்கலாம்

சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

பெறுபேறு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இதற்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் குறித்த விண்ணப்பப்படிவத்தை தமது அதிபரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.