- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: புகைப்படப்பிடிப்பாளர் சண்முகலிங்கம் சுரேந்திரன்

40 ஆண்டுகளுக்கும் மேலாக வீரகேசரியில் பணியாற்றிய மூத்த புகைப்படப்பிடிப்பாளர் சண்முகலிங்கம் சுரேந்திரன் காலமானார்

செய்தித் துறையில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளில் அரிய செய்திப் புகைப்படங்களை பதிவு செய்ததுடன், கலை, கலாசார மற்றும் சமூக நிகழ்வுகளை தனது கமரா வழியாக வரலாற்றுப் பதிவுகளாக மாற்றிய அனுபவமிக்க புகைப்பட ஊடகவியலாளராக அவர் போற்றப்பட்டார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -