இந்து ஆலயங்களில் தமிழர்களின் வழிபாட்டு முறைகள் காலப்போக்கில் அழிக்கப்பட்டு, அதுவும் பௌத்தமயமாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் தமிழ் மக்களின் மனத்தில் இழையோடி கொண்டுள்ளது.