ADVERTISEMENT

Tag: தேங்காய் எண்ணெய்

நாட்டில் 167 தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒருவருக்கு மட்டுமே SLS தரச்சான்றிதழ்: வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

தெங்கு அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட 167 தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒரு நிறுவனம் மட்டுமே SLS தரச்சான்றிதழைப் பெற்றுள்ளதாக இலங்கைத் தரநிலைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேங்காய் எண்ணெய்யின் விலையில் திடீர் அதிகரிப்பு!

நாட்டில் தேங்காய் எண்ணெய்யின் விலையில் சடுதியான உயர்வு ஏற்பட்டுள்ளது.

தேங்காய் எண்ணெய் விலை உயர்வுக்கு என்ன காரணம்? வெளியான தகவல்!

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு வரி அதிகரிக்கப்படவில்லை என பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

தேங்காய் எண்ணெய் விலை திடீரென அதிகரிப்பு

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக  தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.