மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எதிர்மனுதாரராக ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்திற்கு பதிலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை தவறுதலாக சேர்த்ததால் முன்ஜாமீன் கோரிய மனுவை திரும்ப பெற்றுள்ளார்.
கடையொன்றை வாடகைக்கு எடுத்த நபர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி இரவு தங்குவதற்காக நண்பர் மற்றும் நண்பருடன் வந்த பெண்ணொருவருக்கு கடையை கொடுத்துள்ளார்.