வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக தபால் ஊழியர்கள் கறுப்பு பட்டி அணிந்து தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.