அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சி மற்றும் எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு காரணமாக, எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நாட்டிற்கு வருகை தரும் இந்த பிரதிநிதிகள் குழு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
'நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்' என்ற அடிப்படையில் அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதாரத்தை மேலும் உறுதிப்படுத்துவதில் ஒத்துழைக்க சர்வதேச நாணய நிதியின் தயார்நிலையை அவர் அதில் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டின் அரச வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) தற்போதைய வேலைத்திட்டத்தில் இலங்கை அதிகாரிகளுடன் டிஜிட்டல் சேவைகள் வரி தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் விவாதிக்கவில்லை என தெரிவித்துள்ளது.