ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: களுபோவில

களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்

கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.