நாடளாவிய ரீதியில் உள்ள 19 கல்வியியற் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டு, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
2021/2022 கல்வியாண்டில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.