- ADVERTISEMENT -

Tag: ஈஸ்டர்

'ஈஸ்டர் உயிரிழப்புக்களுக்காக மெழுகுவர்த்திகளை ஏந்தினோம்; தற்போது பஹல்காமிற்காகவும் மெழுகுவர்த்திகளை ஏந்தும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது' 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் உறவுகளை இழந்த குடும்பங்கள் இருளில் மெழுகுவர்த்திகளை ஏற்றுகின்றன. வருடங்கள் ஏழு கடந்துள்ளபோதும் காயங்கள் குணப்படுத்தப்படவில்லை. காயங்கள் எவ்வளவு ஆழமானவை என்பதைப் பற்றிய புரிதலைத் தான் கூர்மைப்படுத்துகிறது.

உண்மையைக் கண்டறிய அனைவரும் அணிதிரளுவோம்: சஜித் பிரேமதாச

இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் வகையில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களைப் போலவே, நமது நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களும் ஈஸ்டர் தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.

கொடூரமான ஈஸ்டர் தாக்குதலுக்கு மூன்றாண்டுகள்!

மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று முன்னணி ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -