ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: அனுர குமார திசாநாயக்க

இலங்கைக்கு இன்று வருகிறார் வியட்நாம் ஜனாதிபதி; கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இன்று உயர்மட்ட குழுவுடன் இலங்கைக்கு வருகை தருகிறார். அவரது விஜயத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: முன்னாள் எம்.பி. எரான் விக்கிரமரத்ன தலைமையில் இடைக்காலக் குழு நியமனம்

நான்கு முறை தலைவராக இருந்த ஷம்மி சில்வா தனது முழு செயற்குழுவுடனும் பதவி விலகியுள்ளதை அடுத்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் முதலீட்டு வங்கியாளருமான எரான் விக்கிரமரத்ன தலைமையிலான புதிய இடைக்காலக் குழு பொறுப்பேற்கிறது.

நாட்டு மக்களுக்கு இன்று இரவு 7.30 மணிக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17) இரவு  7.30 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளதாக  அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.