அரசாங்கத்திற்கு எவர் மீதும் தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கம் இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, சட்டத்திற்கு முரணாக யாரையும் அவசரமாகச் சிறையில் அடைக்காமல், உரிய விசாரணைகளின் ஊடாக நீதிமன்றத்தில் ஆதாரங்களை நிரூபித்தே சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறினார்.
மலையக மக்களுக்கு வீடு, காணி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இதில் மத்திய அதிவேக வீதி, ருவன்புர அதிவேகப் பாதை மற்றும் துறைமுக நுழைவுச் சாலை ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
உலகளாவிய ரீதியில் எந்த அளவுக்கு யுத்த நிலைமை உருவானாலும் இலங்கை தனது நடுநிலை வெளிநாட்டு கொள்கையிலிருந்து விலகாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நத்தார் தினத்தில் அடிப்படை அர்த்தம், வாத பேதங்களை ஒதுக்கி, மனிதநேயத்தின் பெயரால், மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் செயற்படுவதாகும்.
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து வலயத்தின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார்.
அதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர, சிறுவர் புத்தகங்கள் தொடர்பிலான தேசிய கொள்கைப் பத்திரத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார்.
தேர்தல் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.