பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் என, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரி வீதத்தை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.