ADVERTISEMENT

Tag: tamil news video

போப் ஆண்டவர் குறித்து கிறிஸ்தவ ஏனைய பிரிவுகள் என்ன சொல்கின்றன?

கிறிஸ்தவ மதத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. எல்லா பிரிவினரும் போப் ஆண்டவரைத் தலைவராக ஏற்பதில்லை. கிறிஸ்தவத்திலேயே மிகப்பெரிய பிரிவான கத்தோலிக்கத்தைப் பின்பற்றுவோருக்கு மட்டுமே போப் ஆண்டவர் தலைவராக இருக்கிறார்.

பொலிஸாரின் காவலில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது!

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் உடல் இன்று(23) காலை பிரேத பரிசோதனைகளுக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.