பிரின்ஸ் ஹாரி மற்றும் மேகன் மார்க்கல் தங்கள் குழந்தைகளுடன் இங்கிலாந்துக்கு திரும்பி வரவுள்ள நிலையில், அவர்களுக்கு அரச பதவி எதுவும் வழங்கப்படமாட்டாது. இருப்பினும், இந்த நடவடிக்கையை மன்னர் சார்லஸ் வரவேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய அரச குடும்பத்திற்கு மிகப்பெரிய அவமானம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய வேண்டிய நிலை உருவாகலாம் என்று அரச குடும்ப விவகார நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.