ADVERTISEMENT

Tag: Qatar

இலங்கை ஜனாதிபதி - கட்டார் அமீர் தொலைபேசியில் உரையாடல்... இலங்கை தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதி

பிராந்திய பதற்றம் அதிகரிக்கும் நிலையில் இலங்கை ஜனாதிபதி மற்றும் கட்டார் அமீர் இடையே முக்கிய பேச்சு நடைபெற்றது. இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பும், எரிபொருள் விநியோகமும் தொடரும் என கட்டார் உறுதி அளித்தது.

கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்

கட்டாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. 10 ஏவுகணைகள் வீசப்பட்ட நிலையில், 7 இடைமறிக்கப்பட்டிருக்கிறது.