முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 3,200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்களால் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மீட்கப்பட்டு முல்லைத்தீவு கேப்பாபுலவுவில் உள்ள இலங்கை விமானப்படைத் தளத்தின் வைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கில் உள்ள 29 பாடசாலைகள் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (19) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி கிழக்கு கிராமத்தில் புதைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலம் நிலையில் நேற்று (24)மீட்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார் என, முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் 6 மாணவிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சட்ட மருத்துவ பரிசோதனையில், இரண்டு மாணவிகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.