குரு, சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கையால் கடக ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் 5 ராசிக்காரர்களுக்கு பெரிய அதிர்ஷ்டத்தை வழங்கும் என ஜோதிடர்கள் கணிக்கின்றனர். எந்த ராசிகள் அதிக பலன் பெறுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
2026 மே 15ஆம் தேதி ரிஷப ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைந்து சக்திவாய்ந்த புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகத்தால் ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் மற்றும் வெற்றி கிடைக்கப்போகிறது.
சுக்கிரன் ரிஷப ராசியில் பிரவேசித்ததால் மாளவ்ய யோகம் உருவாகியுள்ளது. மே 14 வரை நீடிக்கும் இந்த காலத்தில் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிடம் கூறுகிறது.