- ADVERTISEMENT -

Tag: Kirinda Beach accident

கிரிந்த கடலில் நீராடச் சென்ற ஆசிரியர் பலி; மாணவி கவலைக்கிடம்

பதல்கும்புற பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழு கிரிந்த கடற்கரையில் நீராடியபோது கடல் அலை இழுத்துச் சென்றதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார். மாணவி ஒருவர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -