களுத்துறை விடுதி ஒன்றின் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேநபர் ஒருவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.