ஏப்ரல் 20 அன்று உருவாகும் சனி–புதன் சேர்க்கை ரிஷபம், மிதுனம், துலாம் ராசிக்காரர்களுக்கு இது நிதி மற்றும் தொழில் முன்னேற்றத்தின் காலமாக அமையும்.
வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாகப் போற்றப்படுபவர் குரு பகவான். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு, ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒரு வருட காலம் வரை தங்கிப் பயணிப்பார்.