சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான 17 வயது ஆயுஷ் மாத்ரே தலைமையிலான 16 பேர் கொண்ட யு-19 இந்திய அணியை பிசிசிஐயை நேற்று அறிவித்தது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று, மேற்கிந்திய தீவுங்கள் அணி தொடரைக் கைப்பற்றியது.
இங்கிலாந்து அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின். தற்போது 34 வயதாகும் அவர், கடந்த 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.