இந்த முறை அமலில் நீடித்தால் பயணிகள் நான்கு மணி நேரம் அல்லது அதற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என விமானத் துறை தெரிவித்துள்ளது.