2024 ஆம் ஆண்டில் கொழும்பில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
பாராளுமன்றில் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.
அரச ஊழியர்களுக்கு 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் சம்பள உயர்வு கிடைக்கவில்லை.
2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சற்று முன்னர் முன்வைத்து உரையாற்றுகின்றார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கவுள்ளார்.