இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு எப்போதும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அண்மை காலமாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாமை, அந்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் விராட் கோலியுடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.