ADVERTISEMENT

Tag: Assam

இந்தியாவில் 5.0 ரிக்டரில் நிலநடுக்கம் - அச்சத்தில் மக்கள் 

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் மோிகான் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. 

அசாமில் தொடர் மழை வெள்ளத்தால் 780 கிராமங்கள் தத்தளிப்பு

அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு பாதிப்பு மேலும் கடுமை அடைந்துள்ளது.