இந்த வெப்பமான காலநிலையில் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையை அளவிடும் வெப்பச் சுட்டெண், ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகிய இரண்டாலும் பாதிக்கப்படுகிறது.
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (05) மேலும் அதிகரித்து அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலையில் காணப்படும்
வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (16) மேலும் அதிகரித்து அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இன்று (25) வெப்பமான காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.