- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: ராஜயோகம்

சுக்கிரன்-கேது இணைப்பு: ஜூலை ஆரம்பமே இந்த ராசிகளுக்கு அதிஷ்டம்தான்...உங்கள் ராசி என்ன?

ஜூலை 4ஆம் தேதி சிம்ம ராசியில் சுக்கிரனும் கேதுவும் இணையவுள்ளனர். இந்த கிரக சேர்க்கையால் துலாம், விருச்சிகம், கும்பம் ஆகிய 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொருளாதாரம், தொழில், திருமண வாழ்க்கை, சமூக அந்தஸ்து உள்ளிட்ட பல துறைகளிலும் மாபெரும் முன்னேற்றம் ஏற்படும் என ஜோதிடம் கூறுகிறது.

இந்த வாரம் யாருக்கு ராஜயோகம்? ஜூன் 14 முதல் 20 வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள்!

தொழில், பணவரவு, குடும்பம், ஆரோக்கியம் மற்றும் உறவுகள் என பல துறைகளில் இந்த வாரம் என்ன பலன்கள் காத்திருக்கின்றன?

இனி இவங்களுக்கு ராஜயோகம்! புதன் நட்சத்திரப் பெயர்ச்சியால் அடுத்த 10 நாட்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் 5 ராசிகள் எவை?

ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு (ஜூன் 11, 2026 வரை) மேஷம், கடகம், கன்னி, துலாம், மகரம் ஆகிய 5 ராசிகளுக்குப் புதனின் புத்தி கூர்மையும் ராகுவின் தாக்கமும் இணைந்து தொழில், குடும்பம், நிதி நிலை ஆகியவற்றில் அசுர வளர்ச்சியைத் தரும் என ஜோதிடம் கூறுகிறது.

தமிழ் புத்தாண்டில் சுக்கிரன் உருவாக்கும் ராஜயோகம்: 3 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிரன் மற்றும் வருணன் இணைந்து உருவாக்கும் அர்த்த கேந்திர ராஜயோகம் மேஷம், கும்பம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செல்வம், வெற்றி மற்றும் முன்னேற்றத்தை வழங்கும் என ஜோதிடம் கூறுகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2026-இல் பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

200 ஆண்டுகளுக்கு பிறகு மகர ராசியில் உருவாகும் அரிய “திரிகிரக யோகம்” – சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய மூன்று சக்திவாய்ந்த கிரகங்களின் சேர்க்கை – சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தைத் தொடங்கும் திருப்புமுனையாக அமையும்.

குரு பெயர்ச்சி 2025:  மூன்று ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்!

குரு பெயர்ச்சி 2025: குரு பகவான் மே மாதம் 14 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். குரு பெயர்ச்சி 2025 -இன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -