அரசாங்கத்துக்கு வாகனங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் பாதுகாப்புக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், வாகனங்களைத் திருப்பித் தர வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கில் சாட்சியமளிக்குமாறு அனுப்பப்பட்ட அழைப்பாணைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் ஆஜரானார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரோயல் பார்க் கொலை வழக்கு தொடர்பில் உயர் நீதிமன்றம் இன்று (11) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.