இந்தச் சூழலை மதிப்பீடு செய்யவும் மற்றும் நிலைமையைக் கையாளவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த சிலரின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.
‘யுக்திய’ விசேட நடவடிக்கையின் போது மேலும் 1,182 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.