தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ரயில் சேவைகள் தொடர்பான தகவல்களை இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்ளும் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
ஐந்து பணியாளர்கள் மற்றும் 50 பயணிகளுடன் பயணித்த இந்த விமானம், தலைநகர் மொகாடிஷுவிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் அவசரமாக தரையிறங்கியது.