Tag: தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு

டெங்கு தீவிரமாக பரவுகிறது; அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சலும் இருந்தால் இரத்த பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கினார். 

கடந்த 3 ஆண்டுகளில் இவ்வாண்டு அதிக டெங்கு நோயாளர்கள் பதிவு

மேல் மாகாணத்திலேயே அதிக டெங்கு நோயார்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதாவது, 36,480 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.