இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பாக செயற்பட்டிருந்தது.
இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதலாவது போட்டி தொடர் மழை காரணமாக டாஸ் போடப்படாமலேயே முழுவதுமாக கைவிடப்பட்டது.