கென்யாவின் கில்கில் நகரில் உள்ள உத்துமிஷி பெண்கள் அகாடமி என்ற உறைவிடப் பாடசாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் 16 மாணவிகள் உயிரிழந்தனர். தூங்கிக் கொண்டிருந்த மாணவிகள் சிக்கியதில் பலர் காயமடைந்தனர். 70-க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; இதில் 71 பேர் சிகிச்சை முடிந்து வெளியேறினர்...