டான் பிரியசாத் கொலை வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளார்.