- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: ஜோதிட பலன்கள்

ஜூலை 29-ல் உத்திரம் நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், வெற்றி, அதிர்ஷ்டம் கைகூடுமாம்!

தற்போது சிம்ம ராசியில் பயணித்து வரும் சுக்கிர பகவான், 2026 ஜூலை 29 அன்று உத்திரம் (உத்தர பல்குனி) நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். அவர் ஆகஸ்ட் 11 வரை இந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார்.

ஜூலை 30இல் தொடங்கும் ஸ்ராவண மாதம்: சிவபெருமான் அருள் பெறும் 4 ராசிகள்... உங்க ராசி இதில் இருக்கா?

சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் சிவபெருமானின் அருள் அதிகமாகக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக ரிஷபம், கடகம், மகரம் மற்றும் கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பல நற்பலன்களை வழங்கும் என கூறப்படுகிறது.

புதன் பெயர்ச்சி பலன்: அடுத்த 39 நாட்கள் இந்த 4 ராசிகளுக்கு சாதகமான காலம்!

புதன் பெயர்ச்சியால் அடுத்த 39 நாட்கள் ரிஷபம், சிம்மம், துலாம், மகரம் ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு, பதவி உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இன்று முதல் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு, அதிர்ஷ்டத்தில் பெரிய திருப்பம்!

ஜூலை 2026 சனி வக்ர பெயர்ச்சியால் ரிஷபம், மிதுனம், துலாம், மகரம் ராசிகளுக்கு தொழில், பணவரவு, பதவி உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்குமா? முழு பலன்களை தமிழில் அறியுங்கள்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் கதவு திறக்கப்போகுதாம்!

சனிக்கிழமையான இன்று சில ராசிக்காரர்களுக்கு வெற்றியும் மகிழ்ச்சியும் கைகூட, சிலர் பொறுமையுடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டிய நாள்.

சுக்கிரன்–குரு சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள் யார்?

சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால் குருவுடன் இணைந்து கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த அரிய கிரக சேர்க்கையால் மேஷம் முதல் மகரம் வரை 5 ராசிக்காரர்களுக்கு நிதி, தொழில் மற்றும் குடும்ப வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை, இரட்டிப்பாகும் பண வரவு

குரு, சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கையால் கடக ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் 5 ராசிக்காரர்களுக்கு பெரிய அதிர்ஷ்டத்தை வழங்கும் என ஜோதிடர்கள் கணிக்கின்றனர். எந்த ராசிகள் அதிக பலன் பெறுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

புதன் வக்ர நிவர்த்தி பலன்: புது சொத்துகள் சேர்க்கும் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

மார்ச் 21 வரை அதே நிலையில் தொடரும் இந்த காலப்பகுதி, சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு அதிர்ஷ்டத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும் அளிக்கப்போகிறது.

குருபகவானால் பணமழையில் நனையப் போகும் இந்த 3 ராசிகள்... உங்க ராசி இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் குருவின் நிலை வலுவாக இருந்தால், அவர்களின் வளர்ச்சியும் முன்னேற்றமும் தடையின்றி தொடரும் என்பதே நம்பிக்கை.

சூரிய கிரகண நாளில் உருவாகும் பஞ்சகிரக ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் பெரிய அதிர்ஷ்டம்

சனி பகவானின் ராசியான கும்பத்தில் ஒரே நேரத்தில் ஐந்து கிரகங்கள் ஒன்று கூடுவதால், அரிய பஞ்சகிரக ராஜயோகம் உருவாகவுள்ளது.

மீன ராசியில் சனி–சுக்கிரன் இணைவு; மார்ச் முழுவதும் இந்த 4 ராசிகள் அவதானம்!

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், மார்ச் 2026 மாதம் ஒரு முக்கியமான காலகட்டமாக கருதப்படுகிறது.

மகா சிவராத்திரி 2026: கிரக மாற்றங்களால் சில ராசிகளுக்கு அதிஷ்ட மழை

மகா சிவராத்திரி நாளில் உருவாகும் இந்த கிரக நிலைகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன அமைதியை வழங்கக்கூடும். நீண்ட நாட்களாக இருந்த கவலைகள் குறைய வாய்ப்பு உள்ளது.

பிப்ரவரியில் 3 முறை நடைபெறும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு புதிய யோகம்

ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் முக்கியமான இடத்தைப் பெறும் புதன், வணிகம், புத்திசாலித்தனம் மற்றும் பேச்சுத்திறனை குறிக்கும் கிரகமாக கருதப்படுகிறார்.

குரு பகவானால் 4 ராசிகளின் வாழ்க்கையில் நடக்கப்போகும் பெரிய மாற்றங்கள் | Guru Peyarchi 2026

ஜனவரி 30-ம் தேதி குரு பகவான் தனது நட்சத்திரப் பெயர்ச்சியை மேற்கொண்டார். இந்த நாளில் குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கத் தொடங்கி, ஏப்ரல் 20 வரை அங்கேயே இருப்பார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -