பெண்களை குறிவைத்து ஆன்லைன் வணிகத்தின் பெயரில் நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு பெண் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட இணைய தளங்கள் புகார்களுக்கு போதிய பதிலளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அந்த இளைஞன், தனது தனிப்பட்ட புகைப்படங்கள் முன்னாள் காதலியால் வட்ஸ்அப் குழு ஒன்றின் மூலம் பகிரப்பட்டதாகக் கூறி CIDயின் சைபர் குற்றப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான நிறுவனம் தலையிட்டு அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.