Tag: கொழும்பு துறைமுக பொலிஸார்

கொழும்பு துறைமுக நகர செயற்கைக் கடலில் மாயமான மாணவன் சடலமாக மீட்பு!

கொழும்பு பல்கலைக்கழக அறிவியல் பீடத்தின் 21/22 பிரிவின் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஜனிது சாமோத் என்ற மாணவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.