இந்தியா – இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் இருக்கும் நிலையில், அவர்களுடன் இணைந்து அஸ்வின் பந்துவீச வாய்ப்பு உள்ளது.