Tag: காஞ்சிபுரம்

மிக்ஜாம் புயல்; மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிப்பு

இதனால் வெளியூர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் சிலர், விமான நிலையங்களில் முடங்கியுள்ளனர்.

தாய் கண் முன்னே நடந்த சோகம்.. 2 பேர் கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி தாரிகா (35), இவர்களுடைய மகன்கள் சஸ்வின் வைபவ் (வயது 6), சித்விக் வைபவ் (2).