ADVERTISEMENT

Tag: கல்முனை மாநகர சபை

யானையின் தாக்குதலில் யாசகர் பலி

யாசகர், பஸ் தரிப்பிடத்தில் தங்கி இருந்து யாசகம் பெறுபவர் எனவும் வழமை போன்று காலை கடனை கழிப்பதற்கு குளக்கட்டை நோக்கி சென்றிருந்த நிலையில், இவ்வாறு யானை தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

இறைச்சிக் கடைகளை மூடுமாறு அறிவுறுத்தல்

கடிதத்தின் பிரதிகள், பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆபத்தான நிலையிலுள்ள ஒடுக்கமான பாலம்; அச்சத்தில் மக்கள்

அபாயகரமான நிலையில் உள்ள இந்த ஒடுக்கமான பாலம் உறுதியாக விஸ்தரிப்பு செய்யப்பட வேண்டும் என்பது சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையாகும்.