ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்கும் பணிகள் மாத்தறை, வவுனியா, மற்றும் கண்டி பிராந்திய அலுவலகங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.